திவ்யபாரதி..
அதுல்யா தொடங்கி, நிறைய பேர் கோவையில் பிறந்து வளர்ந்து இப்போது கதாநாயகிகளாக ஆகி வருகின்றனர். அந்த வரிசையில் திவ்யபாரதியும் ஒருவர். 28 வயதாகும் இவர் இப்போதுதான் முதன் முதலில் ஜிவி பிரகாஷ் உடன் இணைந்து “பேச்சிலர்” என்ற படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
சமீபத்தில்தான் இந்த படத்தின் போஸ்டர் வெளிவந்தது. அதில் இவரது மடியில் ஜிவி பிரகாஷ் படுத்திருப்பது போல் போஸ்டரை வெளியிட்டிருந்தனர். ஜிவி பிரகாஷ் படம் என்றாலே இப்படித்தான் இருக்கும் போல என்ற பொதுவான கருத்து இந்த படத்திலும் நிஜமானது.
இன்ஸ்டாவில் பிஸியாக இருக்கும் அவரின் புகைப்படங்கள் ரொம்பவே பேமஸ். கவர்ச்சி என்றால் ஓகே என தனது புகைப்படங்களை வெளியிட்டு வாய்ப்பு தேடிவரும் திவ்யபாரதி. சமீபத்தில் மாலத்தீவு சென்ற திவ்யபாரதி அங்கு கவர்ச்சி பொங்க புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.
அந்த வகையில் தற்போது பிகினியில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இளசுகளை வெறியேத்தி விட்டுள்ளார் திவ்யபாரதி. இதனை பார்த்த இளசுகள் இது மாலதீவா.. இல்ல மார்க்கமான தீவா..? என புலம்பி வருகிறார்கள்.
View this post on Instagram