உடம்பை சிக்கென குறைத்து ஹாட் வீடியோ வெளியிட்ட வரலக்ஷ்மி சரத்குமார்!!

2166

வரலக்ஷ்மி சரத்குமார்..

வரலக்ஷ்மி சரத்குமார் போடா போடி திரைப்படத்தின் மூலம் நாயகியாக அறிமுகமாகமானார். இவர் தமிழில் நடித்த ‘தாரை தப்பட்டை’ திரைப்படமும், மலையாளத்தில் ‘கஷாபா’ திரைப்படமும் அவருக்கு புகழை அள்ளி கொடுத்தது.

பின், விஜய் சேதுபதி, மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப்படத்திலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தற்போது இவர் 7,8 படங்களில் நடித்து வருகிறார்.

இந்தநிலையில், குண்டு உடம்பை சிக்கென குறைத்து Hot ஆக வந்துள்ளார்.”கானாங்கெளுத்தி மீனு..” என இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றது.