பூஜா ஹெக்டே..
தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.
இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. சமீபத்தில் இவர் நடித்து தெலுங்கில் வெளியான ஆச்சார்யா, தமிழில் பீஸ்ட் என சரியா போகாத நிலையில் இன்னும் Lime Light- ல் இருக்கிறார்.
அதே சமயம் இவரது ரசிகர்களுக்கு விருந்து வைக்கும் வகையில், தன்னுடைய கட்டுடலை அழகாக காட்ட பிகினி அணிந்து போஸ் கொடுத்திருந்த புகைப்படங்களால் ரசிகர்களின் சூட்டை கிளப்பினார்.
தற்போது தக தக தங்கச் சிலை பேல இருக்கும் புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், “கட்டழகுல கட்டி போட்டுட்டீங்க..”என்று வர்ணித்து கமெண்ட் அடித்து வருகிறார்கள்.