ஒங்கள பார்த்தா குப்புனு வியர்க்குது… வைரலாகும் அஞ்சலியின் ஹாட் வீடியோ!!

967

அஞ்சலி..

நடிகை அஞ்சலி 2007-ல் இயக்குனர் ராம் இயக்கத்தில் ‘கற்றது தமிழ்’ படம் மூலமாக அறிமுகமாகி முன்னணி கதாநாயகியாக வளர்ந்தார். பிறகு ‘அங்காடி தெரு’ அவரது சினிமா கரீயரில் திருப்புமுனை படமாக அமைந்தது. அதற்க்கு பின் அஞ்சலிக்கு தொட்டதெல்லாம் ஹிட்டுதான். எங்கேயும் எப்போதும், கலகலப்பு போன்ற படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் வந்தார். பிறகு ‘போங்கடா நீங்களும் உங்க சினிமாவும்னு’ எல்லாத்தையும் மூட்டைக்கட்டிவிட்டு ஐதராபாத் சென்று குடியேறினார்.

தமிழ் படங்களில் நீண்ட நாட்களாக அவர் நடிக்கவில்லை சாரி பாஸ் வாய்ப்பு அமையவில்லை சிங்கம்-2 படத்தில் மட்டும் ஒரு குத்து பாடலுக்கு நடனம் ஆடிவிட்டுப்போனார். தற்போது மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். இவர் நடிப்பில் உருவாகியுள்ள நாடோடிகள் 2 திரைப்படம் இழு இழுவென இழுத்து அதன் பிறகு release ஆகி ஓடாமல் போய்விட்டது.

அதன்பின் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வந்த “லவ் பண்ணா விட்டிரனும்” குறும்படம் ஒன்றிலும் “நிசப்தம்” என்னும் படத்திலும் நடித்தார். தற்போது ராம் இயக்கத்தில் நிவின் பாலிக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். இப்படி இருக்கின்ற நிலையில், தற்போது வெப்சீரிஸ் நடித்து வரும் அஞ்சலி, அதில் ஒரு காட்சிக்காக பிகினியில் தோன்ற உள்ளார்.

இந்த தகவல் எப்படியோ கசிந்துவிட்டது. இவரை பிகினியில் பார்க்கும் வெறியில் காத்துக் கிடக்கிறார்கள் ரசிகர்கள். மேலும் இவர் தெலுங்கு படம் ஒன்றில் Item Song ஆட, அதன் Video தற்போது வெளியாகி பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது. இப்போது Dance ஆடிய படி Video செம்ம வைரல், “HIP-அ பார்த்தா, குப்புனு வியர்க்குது..” என்று இதனை பார்த்த ரசிகர்கள் கமெண்ட் அடிக்கிறார்கள்.

 

View this post on Instagram

 

A post shared by Bhuvi (@bujji5749)