பஞ்சு மெத்த உடம்ப காட்டி இளசுகளை பாடாய் படுத்தும் அனைக்கா சொட்டி!!

1012

அனைக்கா சொட்டி..

உத்திரபிரதேசத்தை சேர்ந்தவர் அனைக்கா சொட்டி. தமிழ்,தெலுங்கு மற்றும் ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இவரை ஓரிடத்தில் பார்த்துவிட்டு தான் இயக்கும் படத்தில் நடிக்குமாறு இயக்குனர் ராம்கோபால் வர்மா வற்புறுத்த,

வேறுவழியின்றி அவர் இயக்கிய சத்யா 2 படத்தில் நடித்தார். இப்படித்தான் இவரின் சினிமா கேரியர் துவங்கியது. தமிழில் காவியத்தலைவன் படத்தில் அறிமுகமானார். அதன்பின்

செம போத ஆகாத, பாரிஸ் ஜெயராஜ் மற்றும் பிளான் பண்ணி பண்ணனும் ஆகிய படங்களில் நடித்தார். ஒருபக்கம் சமூகவலைத்தளங்களில் தன்னுடைய கவர்ச்சியான புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களுக்கு விருந்து வைத்து வருகிறார்.

இந்நிலையில், புடவையில் கொழுக் மொழுக் அழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை தூங்கவிடாமல் செய்து வருகிறார்.