ZOOM பண்ணி மட்டும் பார்த்திடாதீங்க… கவர்ச்சியில் கதற விட்ட அனைகா லேட்டஸ்ட் கிளிக்ஸ்!!

10328

அனைகா சோதி..

அனைகா சோதி ஒரு இந்திய திரைப்பட நடிகை மற்றும் மாடல் ஆவார். இவர் தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி படங்களில் தனது வாழ்க்கையை நிறுவினார் தெற்கு பிலிம்பேர் விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான ‘காவியத்தலைவன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை அனைகா சோதி.

இவர் தமிழ், ஹிந்தி, தெலுங்கு மொழி படங்களில் நடித்து வருகிறார். தற்போது பட வாய்ப்புக்காக நிறைய போட்டோஷூட் நடத்தி தனது கவர்ச்சி புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில்,

ஷேர் செய்து பட வாய்ப்புகளுக்காக காத்துக்கொண்டிருக்கிறார். இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.