43 வயதிலும் இப்படியா… ஒரு பக்க முன்னழகை அப்பட்டமாக காட்டி கவர்ச்சியால் கிறங்கடித்த பூஜாகுமார்!!

31113

பூஜாகுமார்..

“காதல் ரோஜாவே” படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜாகுமார். அதன் பின் அவர் அமெரிக்கா சென்று செட்டில் ஆகிவிட்டார். அமெரிக்க சென்று காணாமல் போன இந்த அழகை மீட்டு மீண்டும் சினிமாவிற்கு கொண்டு வந்த பெருமை கமல்ஹாசன் அவர்களுக்கே.

கமல்ஹாசன் தான் இயக்கிய “விஸ்வரூபம்” படத்தில் தனக்கு ஜோடியாக நடிக்க வைத்தார். மேலும், “விஸ்வரூபம் 2”-விலும் இவர் நடித்துள்ளர். அதோடு, கமல்ஹாசன் நடித்து வெளியான “உத்தமவில்லன்” படத்திலும் இவர் நடித்துள்ளார். பங்கேற்கும் அனைத்து நிகழ்ச்சிகளிலும் இவரும் ஒன்றாகவே செல்கிறார்கள்.

கமலின் வீட்டு விசேஷங்களில் தொடர்ந்து நடிகை பூஜாகுமார் பங்கேற்று வருவதை தொடர்ந்து அவர் கமல் குடும்பத்தில் ஒருவர் ஆகிவிட்டார் போல. நடிகை பூஜா குமார் ஏராளமான ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். தமிழ், இந்தி, மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளிலும் நடித்து கொண்டுள்ளார்.

இவர் நேரம் கிடைக்கும்போதெல்லாம் தன்னுடைய க வர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் பதிவேற்றி வருவது வழக்கம்.அது போல் இளசுகளுக்கும் நேரம் கிடைக்கும்போது எல்லாம் இவரை Sight அடிக்கிறார்கள். தற்போது ஒரு பக்க முன்னழகை அப்பட்டமாக காட்டி போஸ் கொடுத்து உள்ளார். இதை பார்த்த ரசிகர் ஒருவர், இதுக்கு மா ரா ப்பு போடாமயே இருந்திருக்கலாம்…! என்று கேள்வியை வீசியுள்ளார்.

Actress Pooja Kumar Portfolio Photoshoot Images HD

Tamil Actress Pooja Kumar in Red Dress Hot Pictures