ஷகீலா பாணியில் கவர்ச்சியில் இறங்கிய நடிகை சோனா…புகைப்படத்தை பார்த்து புலம்பும் ரசிகர்கள்!!

8451

சோனா..

க வர்ச்சி நடிகை சோனா கவர்ச்சிக்கு மட்டுமல்ல சர்ச்சைக்கும் பஞ்சமில்லாமல்தான் தான் இருந்து வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பிரபல தயாரிப்பாளர் எஸ் பி சரண் தன்னிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயற்சித்ததாக பெரும் குண்டைத் தூக்கிப் போட்டார். அல்டிமேட் அஜித் நடிப்பில் கடந்த 2001 ஆம் ஆண்டு வெளியான “பூவெல்லாம் உன் வாசம்” படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்து சினிமாவில் அறிமுகமானார்.

தொடர்ந்து தமிழ் தெலுங்கு மலையாள சினிமாக்களில் நடித்து வந்தார். 2008 வெளியான பத்து பத்து படத்தின் மூலம் கவர்ச்சி கன்னியாக அவதாரமெடுத்தார் சோனா. அதன் பின்னர் பல்வேறு படங்களில் க வர்ச்சியாக நடித்து வந்தார். மேலும், நடிகை சோனா இறுதியாக கடந்த 2018 பிரசாந்த் நடிப்பில் வெளியான “ஜானி” படத்தில் நடித்திருந்தார். சமீபகாலமாக இவருக்கு புதிய படங்கள் இல்லை.நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது “அவதார வேட்டை” படத்தில் நடித்துள்ளார்.

தற்போதும் மலையாள படங்களில் நடித்துக்கொண்டு தான் இருக்கிறார். சமீபத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, “என்னை பார்த்து பலரும் படங்களில் நடிக்கவில்லையா.? என்று கேட்கிறார்கள். நான் தொடர்ந்து நடித்து வருகிறேன். முதிர்ச்சியான மனநிலையில் இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.

கடைசியாக கடந்த ஆண்டு பிரசாந்த் உடன் ஜானி படத்தில் நடித்திருந்தார். அதன் பின்னர் அவர் நடித்த படங்கள் எதுவும் தமிழில் ரிலீசாகவில்லை. தற்போது நடிகர் பிரதாப் போத்தனுடன் இணைந்து சோனா ‘பச்சமாங்கா’ என்ற மலையாளப் படத்தில் நடித்துள்ளார். அந்தப் படத்தில் சோனா கவர்ச்சியாக நடித்திருப்பதைப் பார்த்து அவர் ஷகிலா வழியில் கவர்ச்சியாக நடிக்கிறார் என்ற பேச்சு அடிபட்டது.

‘பச்ச மாங்கா’ என்ற படத்தில் பிரதாப் போத்தனுக்கு ஜோடியாக நடித்துள்ளார். அதிரடி சண்டை, கவர்ச்சி, நெருக்கமான படுக்கை அறை காட்சிகளுடன் தயாராகி உள்ளது. இந்த படத்தின் டிரெய்லர் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதில் சோனா, ஜாக்கெட், பாவாடை மட்டும் அணிந்து கணவருக்கு துரோகம் செய்யும் மனைவியாக நடித்து இருப்பதாக சொல்கிறார்கள்.