கவர்ச்சியில் கதகளி ஆடும் நடிகை ஆஷ்லி மோனாலிசா வெளியிட்ட ஹாட் போட்டோஸ்!!

2921

ஆஷ்லி மோனாலிசா..

பேஜ்பூரி, ஹிந்தி, பெங்காலி. ஒடியா, தமிழ், கன்னடா மற்றும் தெலுங்கு மொழிகளிலும் நடித்தவர் ஆஷ்லி மோனாலிசா. சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

அஜய் தேவ்கனுடன் அவர் நடித்த Blackmail படம் அவரை பாலிவுட் ரசிகர்களிடம் பிரபலமாக்கியது.

தமிழில் வாத்தியார், சிலம்பாட்டம், என் பெயர் குமாரசாமி ஆகிய படங்களில் நடித்துள்ளார்.

திரைப்படங்களில் நடிப்பதை விட முன்னழகை கும்முன்னு காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களிடம் பிரபலமானார்.

இந்நிலையில், சேலையில், வழக்கம்போல் எடுப்பான முன்னழகை காட்டி புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.