நடிகன் ஆவதற்கு முன், நண்பர்களுடன் சென்னைக்கு ஊர் சுற்ற வந்த கேப்டன் விஜயகாந்தின் அரியவகை புகைப்படம் !

795

தமிழ் சினிமாவில் பல நடிகர்கள் வந்தார்கள் போனார்கள். ஒவ்வொருவரும் ஒவ்வொரு விஷயத்துல கெத்து. கேப்டன் விஜயகாந்த் இவரை தெரியாதவர்கள், யாரும் இருக்கமாட்டா்கள், அப்படி இருந்தாலும், அவர்கள் தமிழ் cinema மீது ஆர்வம் இல்லாதவர்களாக இருப்பார்கள்.

அவ்வளவு ரசிகர் கூட்டம் வைத்துள்ள நடிகர் விஜயகாந்த், நிறைய சமூக சேவைகள் செய்து இருக்கிறார்.

ஒரு காலத்தில் சினிமாவில் நடித்து பெரிய ஆளாக வர வேண்டும் என்று ரஜினி ஸ்டைலில் போட்டோ எடுத்து கொண்டு சென்னை வந்தார்.

பின் க டினமாக உழைத்து உயன்றார். இந்த நிலையில் நமது கேப்டன் விஜயகாந்த் அவர்கள் தான் சினிமாவில் நுழைவதற்கு முன்பாகவே தன் நண்பர்களுடன் சென்னையை சுற்றி பார்க்க வந்த போது எடுத்த புகைப்படம் ஆனது தற்போது சமூக வலைதளத்தில் மிகவும் வை ரலாக பரவி வருகிறது.