சயானி பிரதன்..
இணையத்தில் படுகவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு தனக்கென ஒரு ரசிகர் கூட்டத்தை உருவாக்கி வருபவர்களில் சயானி பிரதன் முக்கியமானவர். இவர் மேற்குவங்கத்தை சேர்ந்தவர்.
நடிப்பு, நடனம், மாடலிங் மற்றும் சினிமா துறைகளில் ஆர்வம் உடையவர். சிறு வயதிலேயே முறைப்படி நடனமும் கற்றுக்கொண்டார். சில விளம்பர படங்களிலும் இவர் நடித்துள்ளார்.
திரைப்படங்களில் நடிக்க முயற்சி செய்து வரும் நடிகைகளில் இவரும் ஒருவர். கவர்ச்சி காட்டினால்தான் சினிமாவில் நிலைக்க முடியும் என்பதை புரிந்து கொண்ட சயானி,
பேருக்கு புடவை கட்டி முன்னழகு மற்றும் தொப்புளை காண்பித்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை உசுப்பேத்தி வருகிறார். இந்நிலையில், கிளுகிளுப்பு உடையில் நீச்சல் குளத்தில் குளிக்கும் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளார்.