திவ்யபாரதி..
நம்ம செல்லக்குட்டி திவ்யபாரதி தமிழ் சினிமாவில் பேச்சுலர் என்ற ஒரே ஒரு திரைப்படத்தில் நடித்த திரைப்படத்தில் சற்று கிளாமர் காட்டிய ஒரே ஒரு காரணத்தினால் தமிழ் ரசிகர்கள் இவரை இருக்க பிடித்துக் கொண்டனர் உங்களை விடவே மாட்டோம் என்று
இவர் சமூக வலைதளத்தில் எப்பொழுதும் ஆக்டிவாக இருப்பவர் ரசிகர்களுக்காக பல கிளாமர் போட்டோக்களை எடுத்து பதிவிடுவார் அந்த வகையில் என்னுடைய செல்லகுட்டி டார்லிங் இன்னைக்கு என்ன போட்டோ போட்டு இருக்காங்க என்று ஒரு ரசிகர் கேட்டவுடன் இந்தாங்க அப்படி என்று சொல்லிவிட்டு ஒரு போட்டோவை அப்லோட் செய்துள்ளார்
அந்த போட்டோவை தான் நீங்கள் வாய் திறந்து பார்த்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்று அவரை ஒரு ரசிகர் கலாய்த்துள்ளார் என்றாலும் இவர் ரசிகர்களை சந்திப்பதில் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பார் எந்த ஒரு ரசிகராக இருந்தாலும் அவளுடன் ரெடி செய்வது மற்றும் போட்டோக்கள் எடுத்துக் கொள்வது இவரின் வழக்கம்