கண்ணாடி முன்னாடி போஸ் குடுத்து கவர்ச்சியில் எல்லைமீறும் திஷா பதானி!!

803

திஷா பதானி..

பாலிவுட் சினிமாவில் குறுகிய காலக்கட்டத்தில் அனைவராலும் கவரப்பட்டு முன்னணி நடிகை என்ற இடத்தினை பெற்றுள்ளனர் நடிகை திஷா பதானி.

தெலுங்கு நடிகையாக ஆரம்பித்த சினிமா வாழ்க்கையில் எம் எஸ் தோனியின் வாழ்க்கை வரலாறு படத்தில் முக்கிய ரோலில் நடித்து பிரபலமானார். இதனையடுத்து பாகி2, பாகி3 போன்ற படங்களில்,

நடிகை டைகர் ஸ்ராஃபுடன் டேட்டிங்கில் இருந்து வருகிறார். தற்போது சூர்யா வின் 42 வது படத்தினை இயக்கும் சிறுத்தை சிவா படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார் திஷா பதானி. இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து கிளாமர் புகைப்படங்களை வெளியிட்டும்,

உள்ளாடை விளம்பர புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார். தற்போது மிரர் முன்னே படுமோசமாக போஸ் கொடுத்து ரசிகர்களை வாய்ப்பிளக்க வைக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.