சாரா அலி கான்..
பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருபவர் சைஃப் அலிகான். இவரது முதல் மனைவிக்கு பிறந்த மூத்த மகள் சாரா அலி கான் தற்போது முன்னணி நடிகையாக வளர்ந்து வருகிறார். சமீபத்தில் இளம் நடிகருடன் காதலில் இருந்து வந்த சாரா அலிகான் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகராக திகழ்ந்து வரும் நடிகர் வருண் தவானுடன் கோவாலில் பிகினி ஆடையில் சுற்றியுள்ள புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சாரா அலிகான். நடாசா என்பவருடன் திருமணமாகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில்,
வருண் தவான் சாரா அலிகானுடன் தனிமையில் இருப்பது பாலிவுட் ரசிகர்களை அதிர வைத்துள்ளது. முன்னதாக, நடிகர் தனுஷுடன் பிரபல பாலிவுட் நடிகர் சையிப் அலி கானின் மகளும், நடிகையுமான சாரா அலி கான் நெருக்கமாக போஸ் கொடுத்த புகைப்படங்கள் வெளியாகி வைரலானது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே, சமூக வலைதளங்களில் கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டு வரும் இவர் தற்போது குட்டி உடையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த ரசிகர்கள் திருஷ்டி படப்போகுது சுத்தி போடுங்க என கமெண்ட்ஸ் அடித்து வருகின்றனர்.