திவ்யபாரதி..
சமுகவலைத்தளங்கள் மூலம் பிரபலமாகி சினிமா வாய்ப்புகள் பெற்று கொடிக்கட்டி பறப்பவர்கள் பலர் இருக்கிறார்கள். அந்தவரிசையில் டிக்டாக் வீடியோக்களை பகிர்ந்து பிரபலமாகி சினிமா வாய்ப்பை பெற்றவர் திவ்யபாரதி.
இதன்மூலம் பிக்பாஸ் முகேன் ராவுடன் ஆல்பம் பாடலில் நடித்து வந்த திவ்யபாரதி ஜிவி பிரகாஷுடன் பேச்சிலர் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து கதாநாயகியாக அறிமுகமாகினார்.
இதன்பின் இணையத்தில் ஆக்டிவாக இருக்கும் திவ்யபாரதி கிளாமர் புகைப்படம் பிகினி ஆடை என ரசிகர்களை கவர்ந்து வந்தார்.
தற்போது அறைகுறை ஆடையில் வாய்ப்பிளக்கும் படியான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார் திவ்யபாரதி.