17 வயதில் இப்படியொரு உச்சக்கட்ட கவர்ச்சி.. ஹாட் போஸ் கொடுத்த நடிகை அனிகா!!

20326

அனிகா..

என்னை அறிந்தால் படத்தில் அஜித், திரிஷாவுக்கு மகளாக நடித்து மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றவர் அனிகா சுரேந்தரன். 10 வயதில் மலையாள சினிமாவில் குட்டி நட்சத்திரமாக அறிமுகமாகி தமிழில் என்னை அறிந்தால்,

மிருதன், நானும் ரவுடி தான், பாஸ்கர் தி ராஸ்கல் உள்ளிட்ட படங்களில் அடுத்தடுத்து நடித்து வந்தார். இதன்பின் 14 வயதில் அஜித், நயன் தாரா நடித்த விசுவாசம் படத்தில் அவர்களுக்கு மகளாக நடித்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார்.

இதனால் இளம் நடிகைகளுக்கு இணையாக இணையத்தில் ஆக்டிவாக இருந்து போட்டோஷூட் புகைப்படங்களை பகிர்ந்து வந்தார். இதன்மூலம் பல படங்களில் கமிட்டாகியும் தற்போது ஓ மை டார்லிங் என்ற படத்தில் கதாநாயகியாகவும் நடித்து வருகிறார். 17 வயதில் எல்லைமீறிய கிளாமருக்கு மாறிய அனிகா,

இன்றோடு அவருக்கு 18 வயதாகியதால் வாழ்த்தியணைவருக்கும் நன்றி என்று கூறியதோடு கிளாமர் ஆடையில் நிகழ்ச்சிக்கும் சென்றிருக்கிறார் அனிகா. தற்போது ரசிகர்கள் வாய்ப்பிளக்கும் படியாக கிளாமரில் உச்சம் தொட்டு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார்.