வாய்ப்புக்காக இப்டியா? எல்லைமீறி குளிக்கும் வீடியோவை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த ஸ்ரீமுகி!!

2248

ஸ்ரீமுகி..

தெலுங்கு சின்னத்திரையில் பல ஆண்டுகளாக தொகுப்பாளினியாக பணியாற்றி வருபவர் விஜே ஸ்ரீமுகி.

பிரபல தொலைக்காட்சி சேனல்களில் பணியாற்றியும் பிக்பாஸ் தெலுங்கு 3வது சீசனில் கலந்து கொண்டு இரண்டாம் இடத்தையும் பிடித்திருந்தார்.

இதன்பின் தெலுங்கு சினிமாவில் முக்கிய ரோல்களில் நடித்தும் வருகிறார். இந்நிலையில் இணையத்தில் எப்போதும் ஆக்டிவாக இருந்து வரும் ஸ்ரீமுகி

வாய்ப்பிற்காக கிளாமர் போட்டோஷூட்களை நடத்தியும் வருகிறார். தற்போது ஆற்றில் குளிக்கும் வீடியோவையும் பீச் புகைப்படங்களையும் பகிர்ந்து ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்து வருகிறார்.