ஆடைய கீழே இறக்கி முன்னழகை காட்டி ரசிகர்களை சொக்க வைத்த பூனம் பாஜ்வா!!

9850

பூனம் பாஜ்வா..

தெலுங்கு சினிமாவில்தான் இவர் முதலில் நடிக்க துவங்கினார். ஹரி இயக்கத்தில் பரத் அடித்த சேவல் படத்தில்தான் இவர் அறிமுகமானார். ஆனால், ஜீவாவுடன் இவர் நடித்த தெனாவட்டு திரைப்படம் இவரை ரசிகர்களிடம் நெருக்கமாக்கியது.

அழகான முகம் மற்றும் பளிச் அழகில் ரசிகர்களை கவர்ந்து அவர்களின் மனதில் இடம் பிடித்தார். அதன்பின் பல திரைப்படங்களில் நடித்தார். கதாநாயகி மட்டுமே நடிப்பேன் என அடம்பிடிக்காமல் கிடைக்கும் வேடங்களில் நடித்து வந்தார்.

தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட படங்களில் நடித்துள்ளார். ஒருகட்டத்தில் வாய்ப்புகள் குறைந்து காணாமல் போனார். தற்போது சினிமாவில் அடுத்த ரவுண்டுக்கு ஆசைப்படும் பூனம் பாஜ்வா,

தாறுமாறான கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், ஆடைய கீழே இறக்கி முன்னழகை காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்களை சொக்க வைத்துள்ளார்.