அனுபமா..
தனுஷ் நடிப்பில் வெளியான கொடி எனும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து தமிழ்சினிமாவில் பிரபலமடைந்தார்.
அதனை தொடர்ந்து நடிகர் அதர்வா நடிப்பில் வெளியான தள்ளிப்போகாதே எனும் திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார்.
மலையாளத்தில் வெளியாகி பிரம்மாண்ட வெற்றிபெற்ற “பிரேமம்” படத்தில் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக நடித்து தென்னிந்திய சினிமாவில் ரசிகர்கள் பலராலும் அறியப்படும் நடிகையாக முன்னேறியவர் நடிகை அனுபமா பரமேஸ்வரன்.
ஒரு கட்டத்தில் உடல் எடை கூடி குண்டாகி போனதால் இவருக்கு பட வாய்ப்புகள் வருவது குறைந்து போனது.