இந்த வயசுலயும் கவர்ச்சி உடையில் இளசுகளை பாடாய் படுத்தும் நடிகை கஜோல் ஹாட் போட்டோஸ்!!

1918

கஜோல்..

கிட்டத்தட்ட ஐம்பது வயதை நெருங்கிவிட்ட நடிகை கஜோல் தற்பொழுதும் இளம் நடிகைக்கு இணையான அழகுடன் ரசிகர்களை கவர்ந்து வருகிறார். ஹிந்தி சினிமாவை பொறுத்தவரை சில நடிகர் நடிகைகள் மட்டுமே தமிழ் சினிமா ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருப்பார்கள். அந்த வகையில், நடிகை கஜோல் தமிழ் ரசிகர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்ட ஒரு பாலிவுட் நடிகையாக இருக்கிறார்.

இவர் தமிழில் “மின்சார கனவு” என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். இதனை தொடர்ந்து சமீபத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் வெளியான “வேலையில்லா பட்டதாரி 2 ” எனும் படத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்தார்.

தற்போது 45 வயதாகும் நடிகை கஜோல் தற்பொழுதும் கவர்ச்சியான உடைகளை அணிந்துகொண்டு ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறார். அந்த வகையில் உடலோடு ஒட்டிய உடை அணிந்து கொண்டு தன்னுடைய பின்னழகை எடுப்பாக தெரிய வீடியோ வெளியாகி இணையத்தை கலக்கி வருகின்றது.