வெறும் துண்டுடன் போஸ் கொடுத்து இளசுகளை எகிறவைத்த எஸ்தர் அணில்!!

1555

எஸ்தர் அனில்..

சினிமாவில் குழந்தை நட்சத்திரங்கள் இளம்நடிகைகளை மிஞ்சும் அளவிற்கு ஆடைகளை அணிந்து போட்டோஷூட் எடுத்து படவாய்ப்புகளை பெறுகிறார்கள்.

அந்தவரிசையில் இருப்பவர் எஸ்தர் அனில். நல்லவன் என்ற மலையாள படத்தில் 10 வயதின் போது குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகினார். இதையடுத்து குழந்தை நட்சத்திரம் என்றால் மலையாள படங்களில் இவர் தான் என்று இருப்பார்.

சமீபத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான திரிஷ்யம் முதல் மற்றும் இரண்டாம் பாகத்தில் அவருக்கு மகளாக நடித்தார். அதன் தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் – கெளதமி மகளாக நடித்து பிரபலமானார்.

திரிஷ்யம் படத்தில் இரு பாகங்களில் நடித்துள்ள எஸ்தர் தற்போது படவாய்ப்பிற்காக கிளாமர் பக்கத்திற்கு சென்றுள்ளார். 21 வயதில் இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் வண்ணம் புகைப்படங்களை வெளியிட்டு வரும் எஸ்தர் வெறும் துண்டுடன் அப்படியொரு போஸ் கொடுத்து மிரர் செல்ஃபி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.