தம்மாத்துண்டு டிரஸ்ல போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்த பார்வதி நாயர்!!

1222

பார்வதி நாயர்..

அபுதாபி தன் பிறப்பிடமாகக் கொண்ட மலையாளி இவர் தமிழில் தல அஜித் நடித்த “என்னை அறிந்தால்” படத்தில் நடிகர் அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்து, நடிப்பில் மிரட்டி இருந்தவர் நடிகை பார்வதி நாயர் .

இந்த படத்தை தொடர்ந்து, “உத்தம வில்லன்” “கோடிட்ட இடங்களை நிரப்புக” “நிமிர்” போன்ற பல படங்களில் கதாநாயகியாக நடித்தார். அழகும், திறமையும் இருந்தும் இவரால் முன்னணி இடத்தை பிடிக்க முடியவில்லை.

தமிழ் மொழி தவிர மலையாளம், கன்னட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அதே போல் பிரபல தனியார் தொலைக்காட்சியில் மாடல்களுக்காக ஒளிபரப்பப்பட்ட நிகழ்ச்சி ஒன்றில் நடுவராகவும் இருந்தார்.

மேலும் இவரை ஒரு இன்ஸ்டாகிராம் மாடல் அழகி என்று கூட கூறலாம். அந்த அளவுக்கு இவர் கொழுக்கு மொழுக்கு உடலை வைத்துக் கொண்டு அடிக்கடி பகிர்ந்து வரும் போட்டோக்களை பார்த்து ரசிகர்கள் மிகவும் திணறுவார்கள்.

அந்த வரிசையில் இவர் தற்போது வெளியீட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து திறந்த வாயை ரசிகர்கள் மூடவில்லை அந்த அளவுக்கு படு கிளாமராக உள்ளது.