முட்டும் முன்னழகை காட்டி இளைஞர்களை சூடேற்றும் அனன்யா நாகல்லா!!

438

அனன்யா நாகல்லா..

கடந்த 2019 ஆம் ஆண்டு பல விருதுகளைப் பெற்ற மல்லேஷம் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை அனன்யா நாகல்லா. இவர் தமிழில் நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்டபார்வை என்ற திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கான “வக்கீல் சாப்” என்ற திரைப்படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

அதனை தொடர்ந்து “பிலேபேக்” என்ற திரைப்படத்தில் 2021 ஆம் ஆண்டு நடித்திருந்தார். இவர் அதே வருடம் நடிகர் பவன் கல்யாண் நடிப்பில் வெளியான “வக்கீல் சாப்’ படத்திற்காக சிறந்த நடிகை என்ற சைமா விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டார்.

சமூக வலைத்தளங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கக் கூடிய நபராக திகழ்கிறார். தற்போது இவர் வெளியீட்டில் இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் மிக அழகாகவும் நேர்த்தியாகவும் உள்ளது.

அந்த வரிசையில் இவர் தற்போது வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படமானது ரசிகர்கள் மத்தியில் பேசும் பொருளாகிவிட்டது. இந்தப் புகைப்படத்தில் இவர் எடுப்பான முன்னழகை அப்படியே காட்டு இருப்பதால் ரசிகர்கள் அனைவரும் தங்களது பல்ஸ் ரேட் எகிறிவிட்டது என்று கூறியிருக்கிறார்கள்.