டைட்டான உடையில் பிதுங்கும் முன்னழகை காட்டி இளசுகளை சூடேற்றும் ராஷி கண்ணா!!

1211

ராஷி கண்ணா..

தமிழில் “இமைக்கா நொடிகள்” என்ற திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை ராஷி கண்ணா. தன்னுடைய பளபளக்கும் அழகால் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இதைத் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் அவருக்கு வந்தது. அந்த வரிசையில் அவர் ஜெயம் ரவிக்கு ஜோடியாக “அடங்க மறு’ எனும் படத்தில் தனது அடங்காத கவர்ச்சியைக் காட்டி இருந்தார். இதனை அடுத்து இவர் “சங்கத்தமிழன்” “அரண்மனை 3” உள்ளிட்ட படங்களில்,

தன்னுடைய நடிப்பு திறனை பெரிய அளவில் வெளிப்படுத்தியதன் காரணமாக ரசிகர் பட்டாளத்தை உருவாக்கிவிட்டார். தற்போது ராஷி சமூக வலைத்தளங்களில் போட்டு இருக்கக்கூடிய புகைப்படத்தை பார்த்து அனைவரும் அதிர்ந்து விட்டார்கள்.

இந்தப் புகைப்படத்தில் உச்சக்கட்ட கவர்ச்சியில் உடை உடுத்தி இவர் பார்க்கும் பார்வையே பலரும் செத்து விட்டார்களோ என்று கூறும் அளவுக்கு மிக கிளாமராக உள்ளது. இந்தப் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் அப்படியே அவரின் அழகில் மயங்கி கடந்து செல்ல திணறி வருகிறார்கள்.