பிதுங்கும் முன்னழகை காட்டி போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட வைத்த கெட்டிகா சர்மா!!

5286

கெட்டிகா சர்மா..

ஆந்திராவை மையம் கொண்டுள்ள புயல் கெட்டிகா சர்மா. ஆமாம். இவர் கவர்ச்சி புயல் நடிகை, யுடியூபர், மாடல் அழகி, பாடகி என வலம் வருபவர் இவர். படிப்பை முடித்தவுடனயே இவர் மாடலிங் துறையில் நுழைந்தார்.

தெலுங்கில் ‘ரொமாண்டிக்’ என்கிற படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கெட்டிகா பார்ப்பதற்கு அழகாக இருக்கிறார். ரசிகர்களுக்கு இவரை மிகவும் இடிக்கும் என இப்படத்தின் டிரெய்லரை பார்த்து நடிகர் பிரபாஸே கூறினார்.

அதன்பின் சில படங்களில் நடித்துள்ளார். ஆனால், அவர் எதிர்பார்த்த வாய்ப்புகள் சினிமாவில் அமையவில்லை. எனவே, கட்டழகையும், எடுப்பான முன்னழகையும் காட்டி புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை திக்குமுக்காட செய்து வருகிறார்.