மணமணக்கும் சந்தனக் கட்ட… சூட்டை கிளப்பும் ஐஷ்வர்யா ராஜேஷின் ஹாட் வீடியோ!!

1215

ஐஸ்வர்யா ராஜேஷ்..

காக்கா முட்டை படத்துக்கு முன்னாள் சில படங்களில் நடித்திருந்தாலும், அந்த படத்தில் தனது நடிப்புத் திறமையின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.

தற்போது இவரின் நடிப்பு திறமைக்கு கலைமாமணி விருதை கொடுத்து அரசு இவரை கெளரவ படுத்தியுள்ளது. கமர்சியல் படங்கள் நடித்தாலும் கதாபாத்திரத்திற்கு முக்கியம் தரும் விதமாக பல படங்களில் நடித்திருக்கிறார் ஐஸ்வர்யா ராஜேஷ்.

காக்காமுட்டை க/பே ரணசிங்கம், கனா போன்ற படங்களில் அபாரமாக நடித்து இருப்பார்.திட்டம் இரண்டு என்று ஒரு த்ரில்லர் படத்தில் கதையின் நாயகியாக நடித்திருந்தார்.

மேலும், க/பே ரணசிங்கம் படத்தின் இரண்டாம் பாகத்தில் கூட இவர்தான் நடிக்கப்போவதாக தகவல் உள்ளது. மேலும் இப்போது இவர் நடிப்பில் வெளியான சுழல் webseries பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது.

தன்னுடைய ஒவ்வொரு படத்திற்கும் மெனக்கெடும் ஐஸ்வர்யா ராஜேஷ், சமீப காலமாக நிறைய Holiday வீடியோக்களை, Upload செய்து வருகிறார். அந்தவகையில் இப்போது Holiday வீடியோவில் கொஞ்சம் Hot Dance Video ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

தனது தோழி சம்யுக்தாவுடன் வெளிநாடு சென்றுள்ளார் . சம்யுக்தா பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4வது சீசனில் கலந்து கொண்டார் . அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக மக்களுக்கு அறிமுகம் ஆனார்.

இவர் யோகா கலைஞர், மாடல், தொழிலதிபர், நியூட்ரிசனிஸ்ட் என பல துறைகளில் பிரபலமான ஒருவர். பிக்பாஸ் முடிந்து சில மாத காலம் ஆனாலும் அதில் கலந்து கொண்ட பல பேருடன் தற்போதும் நட்பில் இருந்து வருகிறார்.

அந்தவகையில் தற்போது நடிகை ஐஸ்வர்யாவுடன் சுற்றித்திரியும் சம்யுக்தா மாடர்ன் உடையில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகின்றார்.

 

View this post on Instagram

 

A post shared by Aishwarya Rajesh (@aishwaryarajessh)