இந்த வயசுலயே உச்ச கவர்ச்சியில் போஸ் கொடுத்து ரசிகர்களை அதிர வைத்த ரவீனா தாஹா!!

2314

ரவீனா தாஹா..

ஜில்லா, பூஜை, புலி, ராட்சசன் உள்ளிட்ட சில திரைப்படங்களில் சிறுமியாக நடித்தவர் ரவீனா டாகா. டீன் ஏஜை எட்டியவுடன் சன் டிவியில் ஒளிபரப்பான தங்கம் சீரியல் மூலம் நடிகையாக மாறினார்.

ஜீ டிவியில் ஒளிபரப்பான பூவே பூச்சூடவா சீரியலிலும் நடித்தார். இவர் நடனத்தில் மிகவும் ஆர்வம் உள்ளவர். சிறு வயதிலேயே பரதநாட்டியத்தையும் கற்றுக்கொண்டார்.

இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் ரவீனா அவ்வப்போது தனது புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இந்நிலையில், திடிரென தூக்கலான கவர்ச்சியில் அவர் போஸ் கொடுத்த புகைப்படங்கள் ரசிகர்களை அதிர வைத்துள்ளது.