பால் போன்ற பளிங்கு மேனியை பளிச்சின்னு காட்டி இளசுகளை திணறடித்த ஸ்ரீமுகியின் ஹாட் க்ளிக்ஸ்!!

3147

ஸ்ரீமுகி..

தற்போதெல்லாம் தொலைக்காட்சி தொகுப்பாளினிகள் கூட நடிகைகளை போல கவர்ச்சி உடைகளில் போட்டோஷுட் நடத்தி சமூகவலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர துவங்கிவிட்டனர்.

இதில் ஸ்ரீமுகியும் ஒருவர். ஆந்திராவில் தொலைக்காட்சி தொகுப்பாளினியாக கேரியரை துவங்கி திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தவர்.

மாடலிங் துறை மீதும் ஆர்வம் ஏற்பட்டதால் மாடல் அழகி போல புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். 10க்கும் மேற்பட்ட தெலுங்கு திரைப்படங்களில் ஸ்ரீமுகி நடித்துள்ளார்.

தெலுங்கில் பல தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இவர் நடித்துள்ளார். இந்நிலையில், ஸ்ரீமுகியின் புதிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.