சிருஷ்டி டாங்கே..
திரைப்படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடிக்க துவங்கி இன்னமும் சரியான வாய்ப்புகள் இல்லாமல் இருந்து வருபவர் நடிகை சிருஷ்டி டாங்கே.
இயக்குனர் மிஷ்கின் தான் இவரை யுத்தம் செய் திரைப்படம் மூலம் அறிமுகம் செய்தார்.அதன்பின் டார்லிங், மேகா என பல திரைப்படங்களில் நடித்தார். சில படங்களில் மட்டும் கதாநாயகியாக நடித்தார்.
ஆனாலும், கிடைக்கும் வேடங்களில் நடித்து வருகிறார். சிரித்தால் கன்னத்தில் குழி விழுவது இவரின் ஸ்பெஷல் ஆகும்.அது என்னவோ இவர் நடிக்கும் படங்கள் சரியாக ஓடுவதில்லை. ஆனாலும், நம்பிக்கையுடன் நல்ல வாய்ப்புகளுக்காக காத்திருக்கிறார்.
மேலும், கிளுகிளுப்பு உடைகளை அணிந்து புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், கவர்ச்சி உடையில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.