குட்டியான உடையில் செம கவர்ச்சியாக போஸ் கொடுத்த கிரண்!!

1681

கிரண்..

சமூகவலைத்தளங்களில் அரைகுறை உடைகளில் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருபவர் நடிகை கிரண். அதோடு, தனக்கென ஒரு ஆப்பை உருவாக்கி ரசிகர்களிடம் செல்போனில் பேசுவது,

வீடியோ காலில் பேசுவது என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக கட்டணம் வாங்கி வருகிறார். சரண் இயக்கத்தில் விக்ரம் நடித்த ஜெமினி படம் மூலம் இவர் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.

அப்படம் ஹிட் அடித்ததால் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்தது. சில படங்களில் நடித்தார். அதன்பின் கொழுக் மொழுக் உடம்பை வைத்து கவர்ச்சி காட்டினார். ஒரு கட்டத்தில் ஆண்ட்டி நடிகையாகவும் மாறினார்.

தற்போது எந்த வாய்ப்புகளும் இல்லாததால் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில், அரைடவுசர் அணிந்து படுத்திருக்கும் ரீல்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளார்.