ஈஷா ரெப்பா..
பார்க்கவே கண்ணை கட்ட கூடிய வகையில் இருக்கும் பின்னழகை எடுப்பாக காட்டி ஈஷா ரெப்பா வெளியிட்டு இருக்கக்கூடிய புகைப்படங்கள் ஒவ்வொன்றும் ரசிகர்களின் மனதில் ஆழப் பதியும் வண்ணம் உள்ளது.
மிகவும் டைட்டான ஜிம் உடையில் இவர் அங்கங்கள் அங்கங்கு பிதுங்கி தெரியும் வண்ணம் மேனி அழகை மெருகேற்றி காட்டி இருப்பதால் இளசுகள் அனைத்தும் இதனைப் பார்த்து ஜொள்ளு விடுகிறார்கள். பார்வையாலே பல மொழிகள் பேசி ரசிகர்களின் மனதை கிறங்க வைத்திருக்கும் இவரின் இந்த புகைப்படத்திற்கு ஈடு இணை எதுவுமே இல்லை என்று கூறலாம்.
இவர் பிகில் திரைப்படத்தில் கால்பந்து வீராங்கனையாக நடித்திருக்கிறார். தற்போது இவர் கொடுத்திருக்கின்ற இந்த ஹாட் போஸ்க்கு தான் லைக்கள் அதிக அளவு வந்து குவிந்திருக்கிறது. மேலும் இவர் தமிழில் ஓய் என்கிற படத்தில் முதல் முதலாக ஹீரோயினியாக நடித்தார் .ஆனால் இந்த படமானது ரசிகர்கள் மத்தியில் பெருமளவு வரவேற்பை பெறவில்லை.
இவருக்கு பிகில் திரைப்படத்தை தொடர்ந்து பெரிய வாய்ப்புகள் தமிழில் வந்து சேரும் என்று நினைத்தது ஏமாற்றத்தை தான் தந்தது. எனவே தற்போது தெலுங்கு உலகிற்கு குடிபெயர்ந்து விட்டார் என்று சொல்லலாம். இந்த சூழலில் இவர் வெளியிட்டு இருக்கக்கூடிய இந்த புகைப்படத்தை பார்த்து வரும் டு கே கிட்ஸ் கூட திணறி வருகிறார்கள் என்று தான் கூற வேண்டும்.
அந்த அளவு பின்னழகை மிக எடுப்பாக காட்டியிருக்கும் இந்த புகைப்படத்திற்கு எதை ஈடாக எழுதிக் கொடுக்கலாம் என்று தற்போது ரசிகர்கள் பேசி வருகிறார்கள். இதுவரை இல்லாத அளவுக்கு இவர் பின்னழகை எடுப்பாக காட்டி வெளியிட்டு இருக்கும் இந்த புகைப்படத்தை பார்த்து வரும் அனைவரும் ஏக்கத்தால் இளைத்து விட்டார்கள் என்று கூறலாம்.
அந்த அளவுக்கு இந்த புகைப்படம் அவர்களிடம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. எனவே தயவு செய்து இது போன்ற அதீத கவர்ச்சியாக இருக்கும் புகைப்படங்களை போட்டு ரசிகர்களை காட்ட வேண்டாம் என்று ஒரு சில ரசிகர்கள் வேண்டுகோளை விடுத்திருக்கிறார்கள்.