யாஷிகா ஆனந்த்..
நடிகை யாஷிகா ஆனந்த் தமிழில் 2016ம் ஆண்டு கவலை வேண்டாம் திரைப்படத்தின் மூலம் நீச்சல் பயிற்சியாளராக அறிமுகமானார். தொடர்ந்து துருவங்கள் பதினாறு. பாடம். இருட்டு அறையில் முரட்டு குத்து என பல்வேறு திரைப்படங்களில் நடித்துள்ளார்.
அதிலும் இருட்டு அறையில் முறட்டு குத்து திரைப்படத்தில் உச்சகட்ட கவர்ச்சி காட்டி நடித்து இளம் ரசிகர்களின் மத்தியில் தனக்கென ஓர் இடத்தை பிடித்தார்..
தொடர்ந்து விஜய் டிவில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் சந்தர்ப்பம் கிடைத்து கலந்து கொண்ட யாஷிகா தனக்கென ஓர் ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.
தனது ரசிகர்களுக்காக தொடர்ச்சியாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் க.வ.ர்ச்.சியான பு.கை.ப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை குஷிப்படுத்தி வருகிறார்.
அந்த வகையில் கவர்ச்சி ஆடையில் முன்னழகு எடுப்பா தெரிய ஹாட் போஸ் கொடுத்து யாஷிகா வெளியிட்ட புகைப்படங்கள் இளசுகள் மத்தியில் வைரலாகி வருகின்றது.