அதுல்யா..
கோவை பெண்ணான அதுல்யா ரவி டப்ஸ்மாஷ், குறும்படம், மூலம் பிரபல நடிகையாக தனக்கென ஓர் இடத்தை பிடித்துள்ளார். இவர் நடித்துள்ள பல குறும்படங்கள் மக்களை கவர்ந்துள்ளதுடன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் அவர் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கிய திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் வட்டம், காதல் கண்கட்டுதே, ஏமாளி, டீசல் போன்ற படங்களிலும் நடித்துள்ளார்.
இப்போது பல்வேறு திரைப்படங்களில் நடித்துவரும் அவர் தற்போது தமிழில் சாந்தனுவுடன் முருங்கைக்காய் சிப்ஸ் என்னும் படத்தில் நடித்து இருந்தார். ஆனால் அந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெறவில்லை.
இதனால் சமீபகாலமாக திரைப்படங்களில் அதிகமாக கவர்ச்சி காட்டி நடித்து வரும் அதுல்யா, தனது புகைப்படங்களிலும் உச்ச கவர்ச்சி காட்டி புகைப்படங்களை வெளியிட்டு வருகின்றார்.
அந்த வகையில் நீல நிற நெற் போன்ற ஆடையில் முன்னழகு தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து ரசிகர்களின் தூக்கத்தை கெடுத்து வருகின்றார். இவரது புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் என்னா பொண்ணுடா இது என வாய்மேல் விரலை வைத்து வருகினறனர்.