20 வயதில் கவர்ச்சியில் இளைஞர்களை கட்டிபோடும் மல்லு நடிகை!!

5333

சானியா ஐயப்பன்..

மலையாளத்தில் பாப்புலர் நடிகையாக வளர்ந்து வருபவர் சானியா ஐயப்பன். இவர் குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்திருந்தார்.

தனியார் தொலைக்காட்சியில் நடந்த D2 – D4 என்னும் நடன நிகழ்ச்சியில் தனது திறமையை வெளிப்படுத்தியதன் மூலம் பிரபலமானார்.மேலும், இவர் லூசிபர் மற்றும் குயின் போன்ற படங்களில் சிறப்பாக நடித்ததால் இவருக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது.

இவர், சில மாதங்களுக்கு முன்பு கவர்ச்சி உடையில் ஆடிய நடனம் வெளியாகி இணையத்தில் வைரலானது.

ஆனால் ஓவர் கவர்ச்சியாக நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் என சிலர் அதற்கு எதிர்மறை கருத்தும் தெரிவித்தனர்.

சமூக வலைத்தளங்கில் ஆக்ட்டிவாக இருக்கும் சானியா ஐயப்பன் பதிவிட்ட கவர்ச்சி புகைப்படங்கள் தற்போது இளைஞர்களை கவர்ந்து வருகிறது .