திமிரும் முன்னழகை காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த பூர்ணா ஹாட் போட்டோஸ்!!

2152

பூர்ணா..

கேரளாவைச் சேர்ந்தவர் நடிகை பூர்ணா. இவர் சமீபத்தில் திருமண பந்தத்தில் இணைந்துகொண்டார். இவர் தமிழ் சினிமாவில் ஜன்னலோரம், சவரக்கத்தி, வித்தகன் உட்பட பல திரைப்படங்களில் நடித்துள்ளார்.

இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் போன்ற மொழிகளில் நடித்திருந்தாலும், எந்த திரைப்படமும் பெரியளவில் ஓடவில்லை. அதனால் அவருக்கு பெரிதாக திரைப்பட வாய்ப்புகள் கிடைக்க்கவில்லை.

இயக்குனர் முத்தையா இயக்கிய கொடிவீரன் திரைப்படத்திற்காக நடிகை பூர்ணா தனது தலையை மொட்டை அடித்தார் என்பது அந்த காலத்தில் பரவலாக பேசப்பட்டதுடன் அவருக்கு நல்ல பெயரையும் வாங்கித்தந்தது.

இவர் எப்போதும் சமூக ஊடகங்களில் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்வதை தொடர்ச்சியாக செய்து வருகின்றார்.

இந்நிலையில் இப்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மஞ்சள் நிற ஆடையில் கவர்ச்சியாக போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்துள்ளார்.