தொடையை காட்டி சூடேற்றும் பூஜா ஹெக்டே ஹாட் போட்டோஸ்!!

598

பூஜா ஹெக்டே..

2012-ல் தமிழில் வெளியான முகமூடி திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பூஜா ஹெக்டே . இவர் தொடர்ந்து இந்தி மற்றும் தெலுங்கு படங்களில் சில திரைப்படங்களில் நடித்து கொண்டு வருகிறார்.

இந்தியில் அவரது நடிப்பில் கடைசியாக வெளிவந்த ”ஹவுஸ்ஃபுல்” படம் பல நூறு கோடிகளை குவித்தது. இந்தப்படம் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், இவர்தான் விஜயின் அடுத்த படமான பீஸ்ட் படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.

மேலும் சில வருடங்களுக்கு முன், இவர் நடித்து தெலுங்கில் ஹிட்டான அலா வைகுந்தபுரம்லூ படத்திலும் இவர்தான் ஹீரோயின். தொடர்ந்து படப்பிடிப்பு வேளைகளில் பிஸியாக இருந்தாலும், எப்போதும் ரசிகர்களின் கண்களுக்கு விருந்து அளித்துக் கொண்டே இருப்பார்.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் Arabic Kuthu பாட்டு என்ன ஹிட்டு என்பதை நாங்கள் சொல்லி உங்களுக்கு தெரிய அவசியமில்லை. மேலும் Social Media- வில் ஆக்டிவாக இருக்கும் இவர் தற்போது தொடை தெரிய சில புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள், ” வசமா சிக்கிகிச்சு ராக்கோழி..” என்று கூறுகிறார்கள்.