கொழு கொழு ஒடம்ப கொறைச்சு முன்னழகை தூக்கி காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்த ரெஜினா!!

915

ரெஜினா கசாண்ட்ரா..

சென்னையில் பிறந்த ரெஜினா தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி திரைப்படங்களில் பிசியாக நடித்து வருகின்றார். “கண்டநாள் முதல்” திரைப்படத்தின் மூலம் திரையுலகுக்கு அறிமுகமான இவர் சிவா மனசுலோ ஸ்ருதி என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்தமைக்காக 2012 ஆம் ஆண்டுக்கான சைமாவின் சிறந்த அறிமுக நடிகை விருதைப் பெற்றார்.

தொடர்ந்து தொடர்ந்து தமிழில் மாநகரம், கேடி பில்லா கில்லாடி ரங்கா, ராஜதந்திரம், அழகிய அசுரா, பஞ்சாமிருதம், சிலுக்குவார்ப்பட்டி சிங்கம் போன்ற பல்வேறு திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

எந்த அளவுக்கும் கவர்ச்சி காட்ட துணிந்த அவருக்கு பல திரைப்பட வாய்ப்புகள் தேடி வந்தன. இதனால் புதுமுக கதாநாயகிகளுடன் போட்டிபோட்டு தாக்கு பிடித்து நடித்துக் கொண்டிருக்கின்ரார்.

தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் தொடர்ந்து பிஸியாக இருக்கும் இவர் வெப்சீரிஸ்களிள் நடிப்பதிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.  இதேவேளை தனது மார்க்கெட்டை தொடர்ந்து தக்கவைப்பதற்காக சமூக வலைத்தளங்களில் தொடர்ச்சியாக கவர்ச்சிப் புகைப்புகைப்படங்களை இணையத்தில் பதிவு செய்து வருகிறார்.

அந்த வகையில் ரெஜினா தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடல் எடையை குறைத்து கவர்ச்சி காட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை புருவங்களை உயர்த்த வைத்துள்ளார்.