ப்பா முடியல… காருக்குள்ள கவர்ச்சி போஸ் கொடுத்த லாவண்யா… அதிர்ச்சியான ரசிகர்கள்!!

2514

லாவண்யா திரிபாதி..

உத்தரபிரதேசத்தில் பிறந்த இலாவண்யா திரிபாதி நடிகை, மாடல் மற்றும் நடனக் கலைஞர் ஆவார். இவர் தெலுங்கு திரையுலகில் அதிகளவில் நடித்து வருகின்றார்.

மாடலான இவர் 2006 ஆம் ஆண்டில் மிஸ் உத்தரகண்ட் பட்டத்தை வென்றார். தொடர்ந்து 2012ம் ஆண்டில் அந்தல ரக்சஷாய் என்ற தெலுங்கு திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் காலடி எடுத்து வைத்தார்.

மும்பையில் படித்த இவர் ஆரம்பத்தில் அதிகமான ஹிந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடிக்க துவங்கினார். அதன்பின் தெலுங்கு சினிமா பக்கம் ஒதுங்கினார்.

தமிழில் இவர் பிரம்மன், மாயவன் என இரண்டு திரைப் படங்களில் நடித்துள்ளார். இதற்குப் பின் லாவண்யா எந்த தமிழ் படத்திலும் நடிக்கவில்லை.

இந்நிலையில் காருக்குள் கவர்ச்சி போஸ் கொடுத்து அமர்ந்திருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து தன்னை பின்தொடரும் ரசிகர்களை அதிரவைத்துள்ளார்.