இசன்யா மகேஸ்வரி..
இசன்யா மகேஸ்வரி மும்பையில் பிறந்து வளர்ந்தவர். ஆனால் நடிக்க துவங்கியது தெலுங்கு திரையுலகில் தான். தமிழில் 2016 ஆம் ஆண்டு பேய்கள் ஜாக்கிரதை என்கிற படத்தில் நடித்தார்.
மாடல் அழகியாக வலம்வரும் இவர் சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும் சமூக வலைத்தளங்களில் இவர் பகிரும் புகைப்படங்கள் எல்லாமே கவர்ச்சியின் உச்சம் தான்.
நல்ல வாட்டமான உயரம், கட்டழகு மேனி, எடுப்பான முன்னழகு என ரசிகர்களை கவர்ச்சியில் சொக்கவைத்து வரும் இசன்யா மகேஸ்வரி ரசிகர்களின் கவற்சிக் கன்னியாக வலம் வருகின்றார்.
இன் நிலையில் சிவப்பு நிற ஆடையில் கவர்ச்சி காட்டி விதம் விதமா போஸ் கொடுத்து ரசிகர்களை திக்குமுக்காட செய்துள்ளார். இவர் வெளியிட்ட புகைப்படங்களை இவரது ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர்