காயத்ரி..
கர்நாடகாவில் பிறந்த நடிகை காயத்ரி ஷங்கர் 18 வயசு என்கிற திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். ஆனாலும் விஜய் சேதுபதியுடன் நடித்த ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ திரைப்படம் அவரை தமிழ் ரசிகர்களிடம் பிரபலமாகியது.
அதனைத் தொடர்ந்து விஜய் சேதுபதியின் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். நடிகர் கமல்ஹாசன் நடித்த விக்ரம் திரைப்படத்தில் பஹத் பாசிலுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
ஆரம்பத்தில் சமூக வலைத்தளங்களில் குடும்பப்பாங்கான புகைப்படங்களை பகிர்ந்துவந்த இவர் சமீபகாலமாக கவர்ச்சிப் புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை குஷிப்படுத்தி வருகின்றார்.