சிக்கென்ற உடையில் செம போஸ் கொடுத்து ரசிகர்களை கிறங்கடித்த திரிஷா!!

4024

திரிஷா..

நடிகை திரிஷாவுக்கு அறிமுகம் தேவையில்லை. தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் தனது அழகு மற்றும் நடிப்பு மூலம் தனக்கென ஓர் தனித்துவமான இடத்தை பிடித்துக்கொண்டுள்ளார் திரிஷா.

நடிகை திரிஷாவுக்கு அறிமுகம் தேவையில்லை. தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் தனது அழகு மற்றும் நடிப்பு மூலம் தனக்கென ஓர் தனித்துவமான இடத்தை பிடித்துக்கொண்டுள்ளார் திரிஷா.

நயன்தாரா சினிமாவுக்கு வருவதற்கு மூன்று வருடங்களுக்கு முன்பே நடிகை திரிஷா நடிகையாக நடிக்க தொடங்கியுள்ளார். 20 வருடங்களாக திரைப்படங்களில் நடித்து வரும் திரிஷாவை முந்தி நயன்தாரா லேடி சூப்பர்ஸ்டார் ஆனாலும் ரசிகர்கள் மத்தியில் திரிஷாவுக்கான மவுசு இன்னமும் குறையவில்லை.

சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை இளைய பிராட்டியாக நடித்து, தனது அழகு மற்றும் நடிப்பால் ரசிகளின் மனதில் ஒருபடி மேல் உட்காந்துள்ளார்.

சமூக ஊடகங்களில் அடிக்கடி தனது கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு தனது ரசிகர்களுக்கு விருந்து வைத்து வரும் திரிஷா சமீபத்தில் வெளியிட்ட புகைப்படங்களை இணையத்தில் வைரலாகியுள்ளது.