கடற்கரையில் கவர்ச்சி உடையில் ஹாட் போஸ் கொடுத்து இளசுகளை திணறடித்த பார்வதி நாயர்!!

510

பார்வதி நாயர்…

கேரளாவைச் சேர்ந்த நடிகை பார்வதி நாயர் மாடலிங் படித்து முடித்து திரையில் நடிகையாக அறிமுகமானவர். மலையாள சினிமாவில் பாப்பின்ஸ் என்ற திரைப் படத்தின் மூலம் அறிமுகமானவர்.

என்னை அறிந்தால் திரைப்படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தவர். இவர் தமிழ், மலையாளம், கன்னடம் போன்ற பல மொழிகளில் நடித்துள்ளார்.

திரைப்பட வாய்ப்புகளுக்காக சமூக ஊடகங்களில் மோசமான கவர்ச்சி காட்டி வருகிறார். தமிழில் ஓரளவு அடக்கி வாசித்து விட்டு மலையாளம், தெலுங்கு திரைப்படங்களில் தாராளமாக கவர்ச்சி காட்டி வருகிறார்.

இவர் கடற்கரையில் கவர்ச்சி உடையில் போஸ் கொடுத்து வெளியிட்ட புகைப்படங்களை பார்த்த இளசுகள் கண்டபடி கமன்ட் செய்து வருகின்றனர்.இப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.