ப்பா முடியல… நீச்சல் உடையில் கவர்ச்சி ததும்பும் உடம்பை காட்டி ரசிகர்களை சூடேத்தும் ஷிவானி!!

6922

ஷிவானி..

ஷிவானி நாராயணன் சின்னத்திரையில் பிரபலமானவர். சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கங்களில் கவர்ச்சி புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவு செய்து வருகின்றார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட இவர் லட்சக்கணக்கான ரசிகர்களை உருவாக்கிக்கொண்டார். இப்போது வடிவேலுவுடன் நாய் சேகர் திரைப்படத்திலும் நடித்துள்ளார்.

சமூக ஊடகங்களில் இவர் பகிர்ந்துகொள்ளும் எல்லா புகைப்படங்களும் லைக்ஸ்களும், கமெண்ட்டுக்களும் குவிந்து வருகின்றது. ஆனால் சமீபத்தில் இவர் பகிர்ந்துகொள்ளும் புகைப்படங்கள் அனைத்தும் மோசமான கவர்ச்சியாக உள்ளது.

அந்த வகையில் சமீபத்தில் இவர் நீச்சல் உடையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ள படு கவர்ச்சியான புகைப்படங்களை இணையத்தில் வைரலாகியுள்ளதுடன் ரசிகர்கள் மோசமாக கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.