பிதுங்கும் முன்னழகை எடுப்பாக காட்டி ரசிகர்களை சூடேற்றிய யாஷிகா ஹாட் போட்டோஸ்!!

2752

யாஷிகா..

பாகிஸ்தானை பூர்வீர்கமாக கொண்டு, புது டெல்லியில் பிறந்த யாஷிகா ஆனந்த் சென்னையை வசிப்பிடமாக கொண்டவர். இவர் திரைப்பட நடிகையும் மாடல் அழகியும் ஆவார். யாஷிகா ஆனந்த் தனது உச்ச கவர்ச்சியின் மூலம் சினிமா ரசிகர்களிடம் பிரபலமானவர்.

தமிழில் இருட்டு அறையில் முரட்டுக்குத்து திரைப்படத்தில் மோசமான ஆடைகளை அணிந்து மோசமான கவர்ச்சி காட்டி இரட்டை அர்த்த வசங்களை பேசி இளம் ரசிகர்களை அதிரவைத்தார். அதன்பின் ஜாம்பி உள்ளிட்ட சில தமிழ் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

விஜய் தொலைக்காட்சியில் 2018ல் நடந்த தமிழ் பிக் பாஸ் சீசன் 2ல் பங்கேற்றார். பிக் பாஸ் நிகழ்ச்சி இவருக்கு லட்சக்கணக்கான இளம் ரசிகர்களை உருவாக்கி கொடுத்தது.

சினிமாவில் நடிப்பதை விட சமூக ஊடகங்களில் மோசமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு இளம் ரசிகர்களை கவர்ந்துவரும் இவர் சமீபத்தில் இறுக்கமான டீஷிர்டில் உதட்டை கடித்து முன்னழகு தெரிய கவர்ச்சி காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாகி வருகின்றது.