முன்னழகை கொஞ்சம் தூக்கலாக காட்டி புகைப்படங்களை வெளியிட்ட சிம்பு பட நடிகை!!

2140

சித்தி இட்னானி..

நடிகை சித்தி இட்னானி மும்பையில் 1996ம் ஆண்டு பிறந்தவர். இவரது தாய் தந்தை இருவரும் சினிமா துறையை சேர்ந்தவர்கள். இதனால் இவருக்கு ஆரம்பத்தில் இருந்தே சினிமா மீது மோகம் ஏற்பட்டது.

சித்தி இட்னானி குஜராத்தி மொழி திரைப்படத்தில் நடித்தார் முதன் முதலில் அறிமுகமானார்.  அதன் பிறகு 3 தெலுங்கு மொழி திரைப்படங்களில் நடித்தார். இருந்தாலும் அவரால் அந்த அளவிற்கு பிரபலமாக முடியவில்லை.

தொடர்ந்து கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் ‘வெந்து தணிந்தது காடு’ படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக நடித்து தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.  தற்போது நூறு கோடி வானவில் எனும் திரைப்படத்தில் நடித்துக்கொண்டிருக்கின்றார்..

இவர் ரசிகர்களின் மனதில் இடம் பிடிப்பதற்காக சமூக வலைத்தளங்களில் அடிக்கடி தன்னுடைய அழகு ததும்பும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

சமீபத்தில் இவர் நீல நிற ஆடையில் முன்னழகை கொஞ்சமாக காட்டி வெளியிட்டுள்ள புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருவதுடன் ரசிகர்கள் தமது கருத்துக்களை கண்டபடி பகிர்ந்து வருகின்றனர்.