பிதுங்கும் முன்னழகை எடுப்பா காட்டி ரசிகர்களை கிறுகிறுக்க வைத்த தர்ஷா குப்தா!!

1188

தர்ஷா குப்தா..

தர்ஷா குப்தா கர்நாடக மாநிலம் பெங்களூரைச் சேர்ந்தவர். ஆனால் கோயம்புத்தூரில் தான் வசித்து வருகிறார். ஸ்கூல் படித்து கொண்டு இருக்கும் போதே அவர் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.

அவருடைய ரொம்ப நாள் ஆசை நடிப்பு தானாம். மாடலிங் சிறப்பாக பண்ணியதால் தான் முள்ளும் மலரும் என்ற தொடரில் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்டார்.

அதன் பிறகு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மின்னலே என்னும் தொடரிலும் பின்னர் விஜய் டிவியில் ஒளிபரப்பான செந்தூரப்பூவே என்ற சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இவர் இந்த அளவு புகழை பெற்றதற்கு காரணம் அவருடைய நடிப்பு மட்டுமில்லாமல் அவருடைய கவர்ச்சியான தோற்றமும் தான். இவரின் புகைப்படங்களை பார்த்த பிறகுதான் இளைஞர்களுக்கு பொழுதே விடியும்.

தற்போது திரைப்பட வாய்ப்புகளுக்காக கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை ஈர்த்து வருகிறார் . அந்தவகையில் தற்போது முன்னழகு எடுப்பாக தெரிய கவர்ச்சி போஸ் கொடுத்து இளம் ரசிகர்களுக்கு கவர்ச்சி விருந்து வைத்துள்ளார் தர்ஷா குப்தா.