மக்களுக்கு மாஸ்க் அணிய சொல்லி விழிப்புணர்வு ஏற்படுத்த Car – இல் ரஜினி நகர்வலம் ! வைரலான போட்டோ !

781

அரசியல் நிலைப்பாடுகளில் இவர் மீது ஏகப்பட்ட மன வருத்தத்தில் இருந்தாலும் மக்கள் மத்தியில் சினிமாவின் சூப்பர் ஸ்டாராக இன்றும் முதலிடத்தில் இருப்பவர் ரஜினி மட்டுமே.

தற்போது அஜித்தின் ஆஸ்தான இயக்குனரான சிறுத்தை சிவா அவர்களது இயக்கத்தில் அண்ணாத்த என்னும் படத்தில் நடித்து வருகிறார்.

ஊரடங்கு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தற்போது எல்லோரும் போல் வீட்டில் இருந்தபடியே இருக்கும் சூப்பர் ஸ்டார், அவ்வப்போது சமுதாயத்தில் நடக்கும் கொ டுமைகளை கண்டு தனது அபிப்பிராயங்களை தெரிவித்து வருகிறார்.

இந்த நிலையில் தற்போது ரஜினிகாந்த் தனது Lambhorgini காரில் அமர்ந்து, ஓட்டுவது போன்ற ஒரு புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்த புகைப்படத்தில் மாஸ்க் அணிந்தபடி தனது காரை ஒட்டி மக்களிடையே Corona குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளார் ரஜினி.