ப்பா செம.. ஒத்த பூவ வெச்சு மொத்த இளசுகளையும் சாச்சுப்புட்டியே… மாளவிகா சர்மா கியூட் கிளிக்ஸ்!!

3469

மாளவிகா சர்மா..

சட்டப்படிப்பை முடித்துள்ள மாளவிகா சர்மா, கடந்த 2018ஆம் ஆண்டு தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமானார்.

சுந்தர் சி இயக்கத்தில், ஜீவா, ஜெய், ஸ்ரீகாந்த் ஆகியோரின் நடிப்பில் இம்மாதம் வெளியான காஃபி வித் காதல் படத்தில் தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

இவரை இன்ஸ்டாகிராமில் 1.4 மில்லியன் (14 லட்சம்) பேர் பின்தொடர்கின்றனர். தற்போது இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.