அலங்கோலமான ஆடையில் முன்னழக எடுப்பா காட்டி இளசுகளை சூடேற்றும் நடிகை ஐஸ்வர்யா மேனன்!!

1786

ஐஸ்வர்யா மேனன்..

கேரளாவை பூர்வீகமாக கொண்ட நடிகை ஐஸ்வர்யா மேனன் தமிழகத்தின் ஈரோட்டில் பிறந்தவர். இவர் தமிழ் மலையாளம் மற்றும் கன்னட மொழி திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

2012 ஆம் ஆண்டு காதலில் சொதப்புவது எப்படி என்ற திரைப்படம் மூலம் தமிழில் அறிமுகமான ஐஸ்வர்யா மேனன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தன்னுடைய பின்னழகு மற்றும் முன்னழகு எடுப்பாக தெரியும்படியான கவர்ச்சியான ஆடைகளை அணிந்து போஸ் கொடுப்பதில் பிரபலமானவர் ஐஸ்வர்யா மேனன். இவரது புகைப்படங்களுக்கு என்றே ஓர் ரசிகர் பட்டாளம் உண்டு.

திரைப்பட வாய்ப்புகள் குறைந்த அளவிலேயே இவரிடம் இருப்பதால் அடிக்கடி சமூக ஊடகங்களில் கவர்ச்சிப் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கடுப்பேற்றுவதை ஓர் வேலையாக செய்து வருகின்றார்.

இந்த நிலையில் சமீபத்தில் குட்டி டாப்ஸ் மற்றும் குட்டி ரவுசர் அணிந்து முன்னழகை எடுப்பா காட்டி கவர்ச்சி போஸ் கொடுத்து புகைப்படங்களை பகிர்ந்து ரசிகர்களை சூடாகியுள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.