பிதுங்கும் முன்னழகை முழுசா காட்டி இளசுகளை சொக்க வைத்த அவந்திகா!!

1941

அவந்திகா மிஸ்ரா..

நடிகை அவந்திகா மிஸ்ரா டில்லியை சேர்ந்தவர். மாடல் அழகியான இவர் மாயா திரைப்படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன் பின்னர் இவருக்கு தெலுங்கில் பல வாய்ப்புக்கள் கிடைத்தன.

தமிழில் நடிகர் அசோக் செல்வன் ஜோடியாக நெஞ்சமெல்லாம் நீயே, நடிகர் அருள்நிதி ஜோடியாக டி பிளாக் படங்கள் மூலம் தமிழில் நடித்துள்ளார். இருந்தாலும் தமிழில் சொல்லும்படியாக பெரியளவில் வாய்ப்புக்கள் கிடைக்கவில்லை.

இருந்தாலும் சமூக ஊடகங்களில் பிசியாக இருக்கும் இவர் அடிக்கடி கவர்ச்சியில் போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றி வருகிறார். இந்நிலையில், அவந்திகா வெளியிட்டுள்ள கவர்ச்சிப் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.